வாழ்வாதாரம்

போரினால் அடிப்படைக் கட்டுமானங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து போன மக்கள், சில தசாப்தங்களாக நிவாரணங்களில் தங்கியிருந்தே தமது வாழ்க்கையை ஓட்டப்பழக்கப்பட்டுவிட்டனர். இம் மக்கள் சுயபொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வண்ணம் திறன்விருத்திப் பயிற்சியளித்தல், தொழிற்பயிற்சியளித்தல், மற்றும் ஊக்குவிப்பு, நிதியைப்பெற்றுக் கொடுத்தல் என்பவற்றை தமிழ் – நோர்வே வள ஒன்றியம் நோக்கமாக கொண்டுள்ளது.

நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா
School1

வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு நோர்வே தமிழர் உதவி

வறுமை காரணமாக கல்வியைத் தொடரமுடியாமலிருக்கும் திறமையுள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர நோர்வேவாழ் தமிழ்க் குடும்பங்கள் நீண்டகாலமாக உதவிவருகின்றனர்.

முழுமையாக வாசிக்க ...
Bishop meeting

TNRA பிரதிநிதி, மட்டு ஆயர் சந்திப்பும் கலந்துரையாடலும்

தமிழ் - நோர்வே வள ஒன்றியமானது மட்டு ஆயர் அவர்களால் 2017ம் ஆண்டு வைகாசி திங்கள் ஒஸ்லோ மாநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முழுமையாக வாசிக்க ...
Batti school

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின் சவால்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் நீண்டகாலமாக பல்வேறு சவால்களை சந்தித்துவருகின்றன, இதனால் மாணவர்களின் கல்விநிலை மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்

முழுமையாக வாசிக்க ...
School

TNRA இளைஞர் அணியினால் தாயக இளைஞர்களுக்கு உதைபந்தாட்ட உபகரணங்கள் வழங்கல்

தமிழ்- நோர்வே வள ஒன்றிய இளைஞர் அணியினால் 75,000 ரூபா பெறுமதியான உதைபந்தாட்ட உபகரணங்கள் மட்/மயிலம்பாவெளி ஶ்ரீ விக்கனேஸ்வரா வித்தியாலத்திற்கு வழங்கிவ

முழுமையாக வாசிக்க ...
vahaneri hospital

மட்டக்களப்பு வாகநேரி கிராமத்தில் ஒரு கோடி ரூபா செலவில் வைத்தியசாலை நிறுவும் திட்டம்

நோர்வே தமிழ் வள ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அஹிம்சா சமூக நிறுவனத்தின் ஊடாக வாகநேரி கிராமத்தில் ஒரு கோடி ரூபா செலவில் வைத்தியசாலை ஒன்றை நிறுவுவதற்க்

முழுமையாக வாசிக்க ...
TNRA youth

TNRA இளைஞர் அணி - தாயக மாணவர்களின் மேம்பாட்டிற்கு பங்களிப்பு

தமிழ் - நோர்வே வள ஒன்றியத்தின் இளைஞர் அணி 2017 ஆண்டை அர்த்தமுள்ளதாக நிறைவுசெய்தனர்.

முழுமையாக வாசிக்க ...