மருத்துவம்

உலகின் மூலைமுடுக்குகள் எல்லாம் சென்று, யாதும் ஊரே யாவரும் கேளீர் என பணிபுரியும் பல்லாயிரக் கணக்கான மருத்துவர்களை ஈன்றெடுத்த ஈழத்தாய் இன்று தன்னுடைய மக்கள் வைத்தியசாலைகளின்றி, தக்க மருத்துவ வசதிகளின்றி அல்லலுறுவதை நாளாந்தம் தரிசிக்கின்றாள். நோர்வே தமிழர்கள் மற்றும் நோர்வே நாட்டவரிடம் மருத்துவத்துறையில் இருக்கின்ற வளங்களைத்திரட்டி தாயகத்தில் கிராமங்கள் தோறும் அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதும், வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதும் தமிழ் – நோர்வே வள ஒன்றியத்தின் நோக்கமாகும்.

நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா
electricity 1

மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் - பாலர் பாடசாலைக்கான மின்சார இணைப்பு

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Mayilanthanai

TNRA மாதிரிக்கிராமத் திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள்

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
helseParis1

பாரிசில் மருத்துவக்கருத்தரங்கு - Dr. லிமலநாதன்

வைகாசித் திங்கள் 20ம் நாள் (2018) பாரீஸ் மாநகரில் என் பள்ளித் தோழர்-தோழியருடன் ஒரு மகிழ்ச்சியான மீழிணைவு நிகழ்ந்து முடிந்தது.

முழுமையாக வாசிக்க ...
Health camp for Tamils in Oslo

Health camp for Tamils in Oslo

Tamil – Norwegian Resource Association has conducted health camp for Oslo tamils on 28.04.2018.

முழுமையாக வாசிக்க ...
Health camp florø

Health seminar for tamils in Florø

TNRA medicalunit have held a health seminar for tamils in Florø. Florø is the most western city of Norway.

முழுமையாக வாசிக்க ...
Drammen health 1

TNRA மருத்துவக்கருத்தரங்கும் உயிர்காப்புப் பயிற்சியும்

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மருத்துவப்பிரிவினரால் Drammen தமிழ்மக்களுக்கான மருத்துவக்கருத்தரங்கும் உயிர்காப்புப் பயிற்சியும் 16.04.2018 நடாத்தப்பட

முழுமையாக வாசிக்க ...