செய்தி

மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் வழங்குகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான மற்றுமோர் காணொளி.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சூழலில் ஒருவருக்கு இருக்கக்கூடிய கேள்விகள், சந்தேகங்கள் குறித்த விளக்கங்களை வழங்குகின்றார்.

மருத்துவ நடைமுறை சார்ந்து கொண்டிருக்க வேண்டிய புரிதல்களை நான்கு நிலைகளில் விளக்குகின்றார்:

  • அறிகுறிகளை உணரும் ஒருவர் வைத்தியசாலையை அணுகும் போது எத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் அறிவுறுத்தல்களை நோயாளர் எவ்வாறான புரிதலோடும் கவனத்தோடும் கடைப்பிடிக்க வேண்டும்.

 

Opening of Vahaneri Health Centre

The Health Care Center was opened by His Excellency Royal Norwegian Ambassador Thorbjørn Gaustadsæther on 20.03.19. The parents of the donor unveiled the board outside. The Royal Norwegian Ambassador cut the ribbon and opened the center officially. In his speech he welcomed, TNRA’s initiative to help the people in the Eastern part of Sri Lanka, especially villages like Vahaneri.

நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை!

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதம்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவசேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டுவந்தது.

மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் - பாலர் பாடசாலைக்கான மின்சார இணைப்பு

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அவ் வரிசையில் மயிலந்தனைப் பாலர்பாடசாலைக்கான மின்சார இணைப்பு வசதிகளுக்கான பணவசதியை TNRA, Oslo Ammerudlia பாலர்பாடசாலை ஆசிரியரூடாக பெற்றுக் கொடுத்துதவ மயிலந்தனை பாலர்பாடசாலை பெற்றோரும் ஊர்மக்களுமாக தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்து மேலதிக செலவுகள் எதுவுமின்றி சிரமதான அடிப்படையில் முழு வேலைகளையும் நிறைவு செய்து பாலர்பாடசாலைக்கு ஒளியேற்றிவைத்துள்ளனர்.

TNRA மாதிரிக்கிராமத் திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள்

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பாரிசில் மருத்துவக்கருத்தரங்கு - Dr. லிமலநாதன்

வைகாசித் திங்கள் 20ம் நாள் (2018) பாரீஸ் மாநகரில் என் பள்ளித் தோழர்-தோழியருடன் ஒரு மகிழ்ச்சியான மீழிணைவு நிகழ்ந்து முடிந்தது. பாரீஸில் நடைபெற்ற ஒரு சர்வதேச இருதயசிகிச்சை கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக எனது வைத்தியசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு நாட்கள் அங்கு செல்லவேண்டியிருந்ததை நண்பர்கள் மனோவிடமும், இராதாவிடமும் தெரிவித்தபோது இந்தச் சந்தர்ப்பத்தில் மகாஜன பழைய மாணவர்களைச் சந்திப்பதோடு, ஒரு கன்னி முயற்சியாக ஒரு மருத்துவக் கருத்தரங்கையும் நடத்துவதென தீர்மானித்தோம்.

Health camp for Tamils in Oslo

Tamil – Norwegian Resource Association has conducted health camp for Oslo tamils on 28.04.2018. First and second generation medical professionals from our medical unit joined to serve the people. Lot of tamils, especially elderly people could discuss their health issues in tamil and were thankful for the service. Second generation health professionals were inspired by the encouragement they got form the patients. 

Subscribe to செய்தி
நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா

மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் வழங்குகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான மற்றுமோர் காணொளி.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சூழலில் ஒருவருக்கு இருக்கக்கூடிய கேள்விகள், சந்தேகங்கள் குறித்த விளக்கங்களை வழங்குகின்றார்.

முழுமையாக வாசிக்க ...
0007

Opening of Vahaneri Health Centre

The Health Care Center was opened by His Excellency Royal Norwegian Ambassador Thorbjørn Gaustadsæther on 20.03.19. The parents of the donor unveiled the board outside. The Royal Norwegian Ambassador cut the ribbon and opened the center officially. In his speech he welcomed, TNRA’s initiative to help the people in the Eastern part of Sri Lanka, especially villages like Vahaneri. முழுமையாக வாசிக்க ...
health center 01

நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை!

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வாசிக்க ...
Hospital vahanri

வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதம்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Hospital1

வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

முழுமையாக வாசிக்க ...